டில்லி:

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் பெயர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விபரம்:

விராட் கோலி, டோனி, ரோஹித் சர்மா, ரஹானே, மணிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, அ க்ஸர் பட்டேல், குல்தீப் ஜாதவ், சாஹல், பும்ரா, புவனேஷ்வர் குமார் அணியில் இடம்பெற்றுள்ளனர். ஷகிர்தவான், தினேஷ் கார்த்திக், ஷர்துல் தாக்கூர் ஆகியோருக்கு அணியில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட் டுள்ளது. யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு வாய்ப்பு அளி க்கப்படவில்லை.

வரும் 22ம் தேதி மும்பையில் முதல் ஒருநாள் போட்டியும், 2ம் போட்டி 25ம் தேதி புனேவிலும், 3வது போட்டி 29ம் தேதி கான்பூரிலும் நடக்கிறது.