ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு தகுதி பெற்றவர்கள் யார்?
மெல்போர்ன், ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஓபன் டென்னிஸ் போட்டியில் கால் இறுதி போட்டிக்கு பிரபல டென்னிஸ் வீரர்களான நடால், டிமிட்ரோவ், சிலிக், எட்மண்ட் முன்னேறியுள்ளனர். ஆஸ்திரேலியாவில் உள்ள…