இந்தியன் ஓபன் பேட்மிண்டன்: ஸ்பெயின் வீராங்கனையை வீழ்த்தி பிவிசிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்
டில்லி, இந்தியன் ஓபன் பேட்மிண்டன் தொடர் டில்லியில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரைஇறுதிக்கு முன்னேறி உள்ளார்.…