உலககோப்பை துப்பாக்கி சுடும் போட்டி: இந்திய அணி தங்கம் வென்று சாதனை
மெக்சிகோவில் நடைபெற்று வரும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த ஓம்பிரகாஷ், மனுபேகர் ஜோடி தங்கப்பதக்கம் வென்றனர். சர்வதேச சூட்டிங் ஸ்போர்ட்ஸ் பெடரேசன் சார்பில்…