Category: விளையாட்டு

காமன்வெல்த்தில் தங்கம் வென்ற சதீஷூக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டு

மதுரை: சமீபத்தில் நடைபெற்று முடிந்த காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கத்தை நடிகர் சிவகார்த்திகேயன் சந்தித்து பாராட்டு தெரிவித்தார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற…

2019ம் ஆண்டு உலககோப்பைக்கு பிறகே ஓய்வு: யுவராஜ்சிங்

டில்லி: இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங் 2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். தற்போது ஐபிஎல்…

ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டி: 10 தங்கப்பதக்கங்களை அள்ளிய இந்தியா

டில்லி: நேபாளத்தில் நடைபெற்று வந்த தெற்காசிய ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியா 10 தங்க பதக்கங்கள் உள்பட 13 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. 8வது தெற்காசிய…

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு 168 ரன் இலக்கு நிர்ணயித்தது மும்பை

ஜெய்ப்பூர்: மும்பை இந்தியன்ஸ் அணியும்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று மோதி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.…

ஐபிஎல்: 4 ரன் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி

ஐதராபாத்: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐதராபாத் நகரில் நடக்கும் லீக் போட்டியில் சென்னை, ஐதராபாத்…

ஐபிஎல்: ஐதராபாத்துக்கு எதிராக சென்னை அணி 182 ரன் குவிப்பு

ஐதராபாத்: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணி 20 ஓவரில் 182 ரன்கள் குவித்தது. ஐதராபாத் நகரில் நடக்கும் லீக் போட்டியில் சென்னை, ஐதராபாத்…

ஐபிஎல்: ஐதராபாத்துக்கு எதிராக சென்னை அணி பேட்டிங்…இரு அணி வீரர்கள் விபரம்

ஐதராபாத்: ஐபிஎல் தொடரில் இன்று முதல் ஆட்டம் ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 4 மணிக்கு தொடங்கியது. இதில் ஐதராபாத், – சென்னை அணிகள்…

ஐபிஎல்: கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் ஹாட்ரிக் வெற்றி

கொல்கத்தா: கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் பீல்டிங் தேர்வு செய்தார். முதலில்…

ஐ.பி.எல். சூதாட்டம்: உத்தரபிரதேசத்தில் 4 பேர் கைது

டில்லி: தலைநகர் டில்லி அருகே உள்ள நொய்டாவில், ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை உ..பி.மாநில போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் 21 லட்சம் ரூபாய் பணம்…

ஐ.பி.எல்2018: வாட்சன், ரெய்னாவின் அதிரடியால் ராஜஸ்தானை வீழ்த்தி சிஎஸ்கே 3-வது வெற்றி

புனே, ஐ.பி.எல். 17வது லீக் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ராஜஸ்தன் ராயல் அணிக்கும் இடையே புனேவில் நடைபெற்றது. சென்னையில் நடைபெற வேண்டிய போட்டி, காவிரி…