காயம் காரணமாக மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர் ஆன்ட்ரூ ரூசெல் விலகல்: சுனில் அம்ப்ரீஸ் சேர்ப்பு
லண்டன்: இடது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மேற்கு இந்திய தீவுகள் அணியின் வீரர் ஆன்ட்ரி ரூசெல் விலகினார். அவருக்கு பதில் சுனில் அம்ப்ரீஸ் சேர்க்கப்பட்டுள்ளார். ஐபிஎல்…