‘தாய் வீட்டுக்கு வந்துள்ளேன்:’ தென்னாப்பிரிக்க அணியில் இடம்பெற்றுள்ள தமிழகவீரர் முத்துச்சாமி!
விசாகப்பட்டினம்: இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், தென்னாப்பிரிக்கா அணி வீரராக தமிழக வீரர் சீனுரான் முத்துசாமி இடம்பெற்றுள்ளார். இது பெரும் வரவேற்பை…