9 மாதமே பதவிகாலம் – என்னசெய்ய முடியும் சவுரவ் கங்குலியால்?
மும்பை: பிசிசிஐ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கங்குலியின் பதவிகாலம் 9 மாதங்கள் மட்டுமே என்பதால், பிசிசிஐ அமைப்பின் மேம்பாட்டிற்காக அவர் பெரிதாக செய்துவிட முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.…