ஷோயப் அக்தர் கூறியது உண்மையே, இதை அரசியலாக்க வேண்டாம்! டேனிஷ் கனேரியா
இஸ்லாமாபாத்: ஷோயப் அக்தர் கூறியது உண்மையே, என்று ஒப்புக்கொண்டுள்ள முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா, இதை அரசியலாக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். சமீபத்தில் ஊடகம்…