ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் – சாய்னா, சிந்து இல்லாத இந்திய அணி!
புதுடெல்லி: ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், நட்சத்திர வீராங்கனைகளான சாய்னா நேவால் மற்றும் சிந்து ஆகியோர் இடம்பெறாத, இந்தியப் பெண்கள் அணியே களமிறங்கவுள்ளது. சாய்னா மற்றும் சிந்து…