Category: விளையாட்டு

ஒலிம்பிக்கில் கபடி – முயற்சிகளை முன்னெடுப்போம் என்கிறார் கிரண் ரிஜிஜூ

புதுடெல்லி: ஒலிம்பிக் போட்டிகளில் கபடியையும் சேர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும் என்றுள்ளார் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ. நாடாளுமன்றத்தில் பேசும்போது அமைச்சர்…

தற்காலிக ஓய்வுநேரத்தை டிக்டாக்கில் செலவிட்ட யஸ்வேந்திர சஹல்!

மும்பை: கிரிக்கெட் தொடர்கள் ரத்து மற்றும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், தனது ஓய்வுநேரத்தில் டிக்டாக் மூலமாக, தன் ரசிகர்களிடம் பேசியுள்ளார் யஸ்வேந்திர சஹல். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் ரத்து…

ஐபிஎல் தொடர் – வெவ்வேறு கால அட்டவணைகளை கையில் வைத்திருக்கும் பிசிசிஐ!

மும்பை: ஏற்கனவே திட்டமிட்டபடி மார்ச் 29ம் தேதி ஐபிஎல் போட்டியைத் துவக்க முடியாத நிலையில், அப்போட்டிக்கான 8 மாறுபட்ட அட்டவணைகளை வழங்கியுள்ளது பிசிசிஐ. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்…

கொரோனா அச்சுறுத்தல் – பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் ஒத்திவைப்பு

பாரிஸ்: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பிரான்சில் நடைபெறவுள்ள பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் ஒத்திவைக்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால்…

2026ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் இடம்பெறுமா கோகோ..?

புதுடெல்லி: 2026ம் ஆண்டில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில், ‘கோகோ’ போட்டி சேர்க்கப்படும் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளது இந்திய ஒலிம்பிக் சங்கம். கோகோ என்பது இந்தியாவின் பாரம்பரிய…

கொரோனா அச்சுறுத்தல்: பிரபல கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா அறிவுரை…

டெல்லி: உலக நாடுகளை பீதிக்குள்ளாக்கி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை அனைவரும் ஒன்றிணைந்தும், விழிப்புணர்வுடனும் எதிர்கொள்ள வேண்டும் என்று…

ஃபெர்குசனுக்கு கொரோனா தொற்று இல்லை – நிம்மதியாக தாயகம் திரும்பினார்!

வெலிங்டன்: நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஃபெர்குசனுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவில், அந்நாட்டு அணிக்கெதிராக ஒருநாள் தொடரில் பங்கேற்றது நியூசிலாந்து…

சேலஞ்சர்ஸ் பிளஸ் டேபிள் டென்னிஸ் – இந்தியாவின் சரத் கமலுக்கு தங்கம்!

தோஹா: ஓமன் நாட்டில் நடைபெற்ற சர்வதேச சேலஞ்சர்ஸ் பிளஸ் டேபிள் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றார் இந்தியாவின் அஜந்தா சரத் கமல். அரையிறுதிப் போட்டியில்…

மகனுடன் இருக்கும் புகைப்படம் – மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்ட சானியா மிர்ஸா!

ஐதராபாத்: ஹோபர்ட் டென்னிஸ் தொடரில், மகளிர் கலப்பு இரட்டையர் பிரிவில் கோப்பை வென்ற இந்திய நட்சத்திரம் சானியா மிர்ஸா, தனது மகிழ்ச்சியான தருணம் ஒன்றைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.…

கொரோனா சிகிச்சை – தன் ஹோட்டல்களை மருத்துவமனைகளாக மாற்ற முன்வந்த ரொனால்டோ!

லிஸ்பன்: போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த உலகக் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, போர்ச்சுகல் நாட்டில் தனக்கு சொந்தமான ஹோட்டல்கள் அனைத்தையும் மருத்துவமனைகளாக மாற்றுவதற்கு முடிவு செய்துள்ளதாக தகவல்கள்…