ஜெய்ஷா, கங்குலியின் பிசிசிஐ பதவி நீட்டிக்கப்படுமா? உச்சநீதி மன்றத்தில் இன்று விசாரணை
டெல்லி: பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய்ஷா (அமித்ஷாவின் மகன்) ஆகியோரின் பதவிக்காலம் கடந்த ஜூலை மாதமே முடிந்த நிலையில் அவர்களுக்குப் பதவி நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதா அல்லது…