Category: விளையாட்டு

டெஸ்ட் போட்டியைக் கண்டு அஞ்சும் ஹர்திக் பாண்ட்யா – எதற்காக?

மும்பை: தனது முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது முதல் தனக்கு டெஸ்ட் போட்டி என்பது சவாலாக மாறியுள்ளது என்றுள்ளார் இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. அவர் கூறியுள்ளதாவது,…

பந்துவீச்சாளர்களே கவனம்! – எச்சரிக்கும் இர்ஃபான் பதான்..!

மும்பை: நீண்ட நாட்கள் ஓய்வு மற்றும் சரியான பயிற்சியின்மை காரணமாக, கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் துவங்கும்போது பந்துவீச்சாளர்கள் காயம் அடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளார் முன்னாள்…

கொரோனா அச்சம் – போட்டித் தொடரே வேண்டாமென்ற வீரர்கள்!

ஆன்டிகுவா: இக்கட்டான நேரத்தில், இங்கிலாந்தில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கு அறிவிக்கப்பட்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பெற டேரன் பிராவோ, கீமோ பால் மற்றும் ஹெட்மேயர் ஆகியோர் மறுத்துவிட்டனர்.…

“நடிகர் கவுண்டமணியை சந்தித்ததில் மகிழ்ச்சி” – இந்திய கிரிக்கெட் வீரர்

சென்னை சமீபத்தில் தனது 81 வது பிறந்தநாளை கொண்டாடிய கவுண்டமணி, கொரோனா வைரஸ் காரணமாக வெளியில் வராமல் வீட்டிலேயே தனது பிறந்தநாளை கொண்டாடினார். இருந்தபோதும், அவரது ரசிகர்கள்…

இந்தியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் – ஸ்டீவ் ஸ்மித் கூறுவது என்ன?

மெல்போர்ன்: இந்தியாவுக்கு எதிராக நடக்கவுள்ள பகலிரவு டெஸ்ட் போட்டியில், தங்கள் அணிக்கு சாதகம் கூடுதலாக உள்ளது என்றுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித். அவர்…

55வது வயதில் அடியெடுத்து வைக்கும் வாசிம் அக்ரம்! – பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்!

பாகிஸ்தான் பந்துவீச்சு நட்சத்திரம் வாசிம் அக்ரம், இன்று தனது 55வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் 916 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையாளர் இவர்! டெஸ்ட்…

வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் மனிதாபிமானம் – பிசிசிஐ பாராட்டு!

அலகாபாத்: தங்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, நீர் மற்றும் குடிநீர் ஆகியவற்றை வழங்கி வருகிறார் இந்திய அணியின் வேகப் புயல் முகமது ஷமி.…

இந்திய அணி வீரர்களுக்கு தொடர்ச்சியான கண் பரிசோதனைகள் – வெளிவந்த தகவல்..!

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியினருக்கு ஒவ்வொரு காலாண்டிற்கு ஒருமுறையும், கண் பரிசோதனை நடைபெறும் விஷயம், பிசிசிஐ அதிகாரி ஒருவரின் சொற்களின் மூலம் தெரியவந்துள்ளது. கொரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில்…

நிறவெறி கிரிக்கெட்டிலும் உண்டு – மனம் திறக்கும் கிறிஸ் கெயில்!

மும்பை: கருப்பினத்திற்கு எதிரான பாகுபாடு, கால்பந்து மட்டுமின்றி, கிரிக்கெட் உள்ளிட்ட பலவற்றிலும் தொடர்கிறது என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் நட்சத்திரம் கிறிஸ் கெயில். அமெரிக்காவில்…

ஊரடங்கு காலத்தில் தோனியின் பொழுது எப்படி போகிறது தெரியுமா?

ராஞ்சி: கொரோனா ஊரடங்கு காலத்தில், வீடியோ கேம்களை, குறிப்பாக PUBG விளையாடி பொழுது போக்குகிறார் மகேந்திரசிங் தோனி என்று தெரிவித்துள்ளார் அவரின் மனைவி சாக்சி. கொரோனாவினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள…