Category: விளையாட்டு

அமெரிக்க ஓபன் – காலிறுதிக்கு முன்னேறிய செரினா வில்லியம்ஸ்!

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், நட்சத்திர வீரர் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். ஏற்கனவே, இத்தொடரின் 4வது சுற்றுக்கு முன்னேறிய செரினா, அச்சுற்றில்…

மூன்றாவது டி-20 போட்டியை 5 விக்கெட்டுகளில் வென்ற ஆஸ்திரேலியா!

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி-20 போட்டியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச முடிவெடுத்தது. அதன்படி…

மேன்கடிங் சர்ச்சை – தன் நிலையிலிருந்து இறங்கி வந்த பாண்டிங்!

துபாய்: மேன்கடிங் முறை குறித்து அஸ்வினின் கருத்து சரிதான் என்று இறங்கி வந்துள்ளார் டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கிப் பாண்டிங். கடந்த ஐபிஎல் போட்டியில், பஞ்சாப் அணியில்…

அடுத்தாண்டு எப்படியேனும் ஒலிம்பிக்கை நடத்துவோம்: ஜப்பான் அமைச்சர்

டோக்கியோ: அடுத்த 2021ம் ஆண்டில் கொரோனா தாக்கம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என்று ஜப்பான் நாட்டு அமைச்சர் உறுதிபடக் கூறியுள்ளார். கொரோனா பரவல் காரணமாக,…

2020 ஐபிஎல் கீதம் திருடப்பட்டுள்ளதா? – ராப் பாடகர் கிருஷ்ணா கவுல் புகார்!

மும்பை: இந்த 2020ம் ஆண்டுக்காக உருவாக்கப்பட்ட ஐபிஎல் கீதம், கடந்த 2017ம் ஆண்டு தான் உருவாக்கிய கீதத்திலிருந்து திருடப்பட்டதாக இருக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார் ராப் பாடகர்…

தனது முடிவை மாற்றிய பாட்மின்டன் நட்சத்திரம் சிந்து!

ஐதராபாத்: டென்மார்க்கில் நடைபெறவுள்ள தாமஸ் உபெர் பாட்மின்டன் தொடரில் கலந்துகொள்வதில்லை என்று முடிவெடுத்திருந்த சிந்து, தற்போது தனது முடிவை மாற்றியுள்ளார். டென்மார்க்கில் அக்டோபர் 3 முதல் 11ம்…

கோபத்தில் எதிர்பாராது செய்த தவறு – யு.எஸ். ஓபனிலிருந்து வெளியேற்றப்பட்ட ஜோகோவிக்!

நியூயார்க்: கோபத்தில், பந்தை பின்புறமாக அடித்து, அது ‘லைன் நடுவரின்’ தொண்டையில் தாக்கியதால், பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர் ஜோகோவிக், தொடரிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.…

“தோனி அதைப்பற்றி யோசித்திருப்பார்” – எதைச் சொல்கிறார் பிராவோ?

துபாய்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன் யார்? என்பதை தற்போதைய கேப்டன் தோனி முடிவுசெய்து வைத்திருக்கலாம் அல்லது யோசித்து வைத்திருக்கலாம் என்றுள்ளார் அந்த அணியின்…

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரை வென்ற இங்கிலாந்து!

லண்டன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியையும் வென்று, தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து அணி. முதல் போட்டியை ஏற்கனவே வென்றிருந்த நிலையில், இரண்டாவது போட்டியை 6 விக்கெட்…

கொரோனாவிலிருந்து பாதுகாப்பு – மும்பை அணி வீரர்களுக்கு ‘ஸ்மார்ட் ரிங்’

துபாய்: கொரோனாவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள ஐபிஎல் அணிகளின் நிர்வாகங்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்துவரும் நிலையில், மும்பை அணி நிர்வாகம் ‘ஸ்மார்ட் ரிங்’ என்ற உத்தியை கையில் எடுத்துள்ளது. இந்தவகை…