முதல் போட்டியில் 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி – தொடரில் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா!
லண்டன்: இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியை, 19 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரில் முன்னிலைப் பெற்றது ஆஸ்திரேலியா. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 50 ஓவர்களில்…