Category: விளையாட்டு

யு.எஸ். ஓபன் – ஆண்கள் ஒற்றையரில் டொமினிக் தியம் சாம்பியன்!

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரியாவின் டொமினிக் தியம் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் உடன் மோதினார்…

2வது ஒருநாள் போட்டி – 232 ரன்களை எட்ட முடியாமல் தோற்ற ஆஸ்திரேலியா!

லண்டன்: இங்கிலாந்து நிர்ணயித்த 232 ரன்கள் என்ற எளிமையான இலக்கை எட்டமுடியாமல், 2வது ஒருநாள் போட்டியில் தோற்றுப்போனது ஆஸ்திரேலியா. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து,…

ஆஸ்திரேலியாவுக்கு 231 ரன்களை இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து!

லண்டன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், 9 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து அணி. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து…

143 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி சரியும் இங்கிலாந்து!

லண்டன்: டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 143 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. 38 ஓவர்கள் கடந்துவிட்ட நிலையில், அந்த…

2வது ஒருநாள் போட்டி – முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 42/2

லண்டன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கி, 42 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. முதல் ஒருநாள் போட்டியில்,…

ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் முதல் அமெரிக்கர்!

ஷார்ஜா: கொல்கத்தா அணியிலிருந்து காயம் காரணமாக விலகிய வேகப்பந்து வீச்சாளர் இங்கிலாந்தின் ஹாரி கர்னேவுக்கு பதிலாக, அமெரிக்காவின் அலி கான் சேர்க்கப்பட்டுள்ளார். இவர், ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ள…

இத்தாலி ஓபன் டென்னிஸில் செரினாவைப் பார்க்க முடியாது..!

ரோம்: இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்பதில்லை என்று அறிவித்துள்ளார் செரினா வில்லியம்ஸ். இத்தாலி ஓபன் டென்னிஸ் இம்மாதம் 14ம் தேதி தொடங்குகிறது. இதில், செரினா பங்கேற்பார்…

இன்று 2வது ஒருநாள் போட்டி – தொடரை வெல்லுமா ஆஸ்திரேலியா?

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி, இன்று மாலை நடைபெறவுள்ள நிலையில், ஆஸ்திரேலியா தொடரை வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முதல் ஒருநாள் போட்டியில், 19…

யு.எஸ். ஓபன் – சாம்பியன் ஆனார் ஜப்பானின் ஒசாகா!

நியூயார்க்: யு.எஸ்.ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் போட்டியில், ஜப்பான் நாட்டின் ஒசாகா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். உலகளவில் நம்பர்-9 வீராங்கனையாக உள்ள ஜப்பானின் ஒசாகா, உலகளவில்…

எதிர்ப்பை மீறி தூக்கிலிடப்பட்ட ஈரான் மல்யுத்த வீரர் நாவித் அப்காரி!

டெஹ்ரான்: ஈரான் நாட்டைச் சேர்ந்த மல்யுத்த வீரர் நாவித் அப்காரி, கொலை வழக்கு ஒன்றுக்காக, உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி தூக்கிலிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் கடந்த…