Category: விளையாட்டு

அன்று ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர் – இன்று உணவு டெலிவரி செய்யும் பணியாள்..!

வார்சா: ஒலிம்பிக்கில், வாள்வீச்சுப் போட்டியில் தங்கம் வென்ற ஒருவர், தற்போது தனது வருமானத்திற்காக உணவு டெலிவரி செய்யக்கூடிய பணியை மேற்கொண்டு வருகிறார். வெனிசுலாவைப் பூர்வீகமாகக் கொண்ட ரூபென்…

கோலி நாடு திரும்புவதால் ரோகித்துக்கு நல்ல வாய்ப்பு: மெக்ராத்

மெல்போர்ன்: டெஸ்ட் தொடரிலிருந்து விராத் கோலி இடையிலேயே நாடு திரும்பும் நிலையில், ரோகித் ஷர்மா சாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்றுள்ளார் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து பிரபலம்…

“சென்னை அணி தோனியை கழற்றிவிடும் வாய்ப்பு அதிகம்” – சொல்கிறார் ஆகாஷ் சோப்ரா!

சென்னை: வரும் 2021ம் ஆண்டு ஐபிஎல் சீசன் ஏலத்தில், சென்னை அணியில் தோனி, மீண்டும் தக்கவைக்கப்பட மாட்டார் என்று ஆரூடம் தெரிவித்துள்ளார் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா.…

ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க கடும் பயிற்சியில் ஈடுபட்டுவரும் கேஎல் ராகுல்!

சிட்னி: ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் நின்று சமாளிக்கும் வகையில், டென்னிஸ் பந்துகளை வீசச் செய்து, புல்ஷாட் அடித்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் இந்திய அணியின் கேஎல் ராகுல். இந்திய…

“கேப்டனாகும் தகுதியும் வாய்ப்பும் ஷ்ரேயாஸுக்கு உள்ளது” – கணிக்கிறார் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் கேரி!

சிட்னி: எதிர்காலத்தில் இந்திய அணிக்கு கேப்டனாகும் தகுதியும் வாய்ப்பும் ஷ்ரேயாஸிடம் உள்ளது என்று கூறியுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் அலெக்ஸ் கேரி. இவர், ஐபிஎல் தொடரில் ஷ்ரேயாஸ் கேப்டனாக…

“மாற்றமில்லை எனில் வெற்றியினால் பயனில்லை” – நிறவெறிக்கு எதிராக ஹாமில்டன் கருத்து!

லண்டன்: நிறவெறிக்கு எதிராகப் போராடாமல் மற்றும் மாற்றத்திற்கு உதவாமல், வெற்றியினால் எந்தப் பயனுமில்லை என்றுள்ளார் உலக சாதனையை சமன் செய்துள்ள கார் பந்தய வீரர் பிரிட்டனின் லூயிஸ்…

மீண்டும் பரவும் கொரோனா – அடிலெய்டில் முதல் டெஸ்ட் நடைபெறுமா?

சிட்னி: இந்தியா – ஆஸ்திரேலியா இடையே முதல் டெஸ்ட் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள அடிலெய்டு மைதானத்தில், அம்மாகாணத்தில் கொரோனா பரவல் காரணமாக, போட்டி நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.…

ஆடுவது பாகிஸ்தான் சூப்பர் லீக்கில்..! ஆனால், கையுறையோ ஐபிஎல் மும்பை அணியினுடையது!

பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் ஆடும் ஒரு வீரர், தனது கையில் ஐபிஎல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கான கையுறையை அணிந்திருந்தது தற்போது செய்தியாகியுள்ளது. மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த…

ஐசிசி தலைவர் பதவிக்கான தேர்தல் – எத்தனை சுற்றுகளில் முடிவு தெரியும்?

துபாய்: ஐசிசி அமைப்பிற்கான தலைவரை தேர்வுசெய்வதற்கான நடைமுறை துவங்கிவிட்டது. தேவையான வாக்குகள் கிடைக்கவில்லை என்றால், மொத்தம் 3 சுற்றுகளாக தேர்தல் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. தலைவர் பதவிக்கான…

உலகப் பொருளாதார முடக்கம் – ஆனால் பிசிசிஐ காட்டில் மட்டும் பண மழை!

உலகளாவிய கொரோனா முடக்கத்தால், உலகின் ஏகப்பட்ட பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட நிலையில், ஐபிஎல் பொருளாதார நடவடிக்கை மட்டும், சிறிய சேதத்துடன் தப்பிவிட்டதாக கூறப்படுகிறது. உலக கிரிக்கெட் தொடர்களிலேயே…