Category: விளையாட்டு

மாரடோனாவுக்கு அஞ்சலி செலுத்தியதால் அபராதம் விதிக்கப்பட்ட மெஸ்ஸி & பார்சிலோனா அணியினர்!

மாட்ரிட்: மறைந்த அர்ஜெண்டினா கால்பந்து நட்சத்திரம் மாரடோனாவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மைதானத்தில் தனது பனியனைக் கழற்றிய மெஸ்ஸி மற்றும் அவரின் பார்சிலோனா அணியினருக்கு, கால்பந்து விதிமுறையின்படி…

முகமது ஷமியின் மோசமான பெர்ஃபார்மன்ஸ் – 6வது பந்துவீச்சாளர் பிரச்சினைக்கு தீர்வு எப்போது?

ஆஸ்திரேலியா தொடரில், 6வது பந்துவீச்சாளர் யார்? என்ற பிரச்சினை, இந்திய அணிக்கு இன்னும் தீர்ந்தபாடில்லை. காயம் முழுமையாக குணமாகாத நிலையில், ஆல்ரவுண்டர் பாண்ட்யாவால் பந்துவீச முடியாத நிலையில்,…

பிரமாதப்படுத்திய பந்துவீச்சாளர்கள் – வெற்றியை தனதாக்கிய இந்திய அணி!

கான்பெரா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி-20 போட்டியில், இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடரில் முன்னிலைப் பெற்றது. டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த…

குறுகிய இடைவெளியில் ஆஸ்திரேலியாவின் 3 முக்கிய விக்கெட்டுகள் காலி – அதிகரித்த இந்திய வெற்றி வாய்ப்பு?

கான்பெரா: இந்தியா நிர்ணயித்த 162 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பயணித்த ஆஸ்திரேலியா, ஆடத்தை சற்று அதிரடியாக துவக்கினாலும், 10 ஓவர்களில் 76 ரன்கள் எடுத்த நிலையில்…

முதல் டி20 போட்டி – பெரிதாக எதிர்பார்க்கப்பட்டு 161 ரன்கள் மட்டுமே எடுத்த இந்திய அணி!

கான்பெரா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டி-20 போட்டியில், முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐபிஎல்…

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கும் இந்திய அணி!

கான்பெரா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி-20 போட்டியில், முதலில் களமிறங்கிய இந்தியா, நல்ல ஸ்கோரை எட்டுவதற்கு முன்னதாகவே, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வருகிறது. துவக்க வீரராக களமிறங்கிய…

துவங்கியது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டி – இந்தியா பேட்டிங்!

கான்பெரா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி-20 போட்டியில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச முடிவெடுத்துள்ளது. மொத்தம் 3 போட்டிகள்…

விண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் – 519 ரன்களுக்கு டிக்ளேர் செய்த நியூசிலாந்து!

ஆக்லாந்து: விண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், 7 விக்கெட் இழப்பிற்கு 519 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்துள்ளது நியூசிலாந்து அணி. நியூலாந்தில், 2…

ஒட்டுமொத்தமாக 750 கோல்கள் அடித்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!

டுரின்: போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கால்பந்து அரங்கில் ஒட்டுமொத்தமாக 750 கோல்கள் அடித்து சாதித்துள்ளார். தற்போது, ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில், இத்தாலியின்…

நடராஜனுக்கு ஒருநாள் அணியில் இடம் – ஆச்சர்யத்தையும் மகிழ்வையும் பகிரும் சேவாக்!

புதுடெல்லி: தமிழ்நாட்டு வீரர் நடராஜனுக்கு, இந்திய ஒருநாள் அணியில் இடம் கிடைத்தது தனக்கு ஆச்சர்யமும் மகிழ்ச்சியும் அளித்ததாக கூறியுள்ளார் முன்னாள் இந்திய அதிரடி வீரர் சேவாக். கடந்த…