குறுகிய ஓவர் போட்டிகளுக்காக இந்தியக் கேப்டனை மாற்ற வேண்டியதில்லை: விவிஎஸ் லஷ்மண்
ஐதராபாத்: குறுகிய ஓவர் கிரிக்கெட்டிற்காக, இந்திய அணியில் விராத் கோலியை நீக்கிவிட்டு, ரோகித் ஷர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டியதில்லை என்று கருத்து தெரிவித்துள்ளார் விவிஎஸ் லஷ்மண். ரோகித்…