அணிக்கு தேவையானபோதெல்லாம் ஆடும் பேட்ஸ்மேன்தான் ரஹானே: ரோகித் ஷர்மா
சென்னை: இந்திய அணி எப்போதெல்லாம் நெருக்கடியான கட்டத்தில் உள்ளதோ, அப்போது தனது ஆட்டத்தை வெளிக்காட்டும் திறன் உள்ளவர் ரஹானே என்று பாராட்டியுள்ளார் ரோகித் ஷர்மா. இன்று, ரோகித்துடன்…