Category: விளையாட்டு

இந்திய மல்யுத்த வீரர் சுஷில்குமாருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிப்பு

புதுடெல்லி: இந்திய மல்யுத்த வீரர் சுஷில்குமாருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சத்ரசால் ஸ்டேடிய சண்டையில் இருதரப்பு மல்யுத்த வீரர்களும் கடுமையாக மோதிக்கொண்டதில் இருதரப்பினரும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர்.…

டான் ப்ராட்மான் விளையாடிய ஒரே ஆசிய கிரிக்கெட் மைதானம் எங்குள்ளது தெரியுமா ?

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்று அனைவராலும் வர்ணிக்கப்படுபவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் சர் டான் ப்ராட்மான். தான் விளையாடிய 52 டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 6,996 ரன்கள்…

அர்ஜுனா விருது பெற்ற டேபிள் டென்னிஸ் வீரர் சந்திரசேகர் கொரோனாவால் மரணம்

சென்னை முன்னாள் இந்திய இந்திய டேபிள் டென்னிஸ் வீரரும் அர்ஜுனா விருது பெற்றவருமான வி சந்திரசேகர் கொரோனா தாக்கத்தால் இன்று மரணம் அடைந்தார். பிரபல டேபிள் டென்னிஸ்…

சிஎஸ்கே-வின் மைக் ஹசிக்கு மீண்டும் கொரோனா

புதுடெல்லி: சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசிக்கு மீண்டும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரின்போது சென்னை அணியில்…

கொரோனா பாதிப்பு – ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் சகாரியாவின் தந்தை உயிரிழப்பு

ஜெய்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சளர் சேத்தன் சகாரியாவின் தந்தை கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தார். இந்த ஆண்டு ஜனவரி மாதம்தான் சேத்தன் சகாரியாவின் சகோதரர்…

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

புதுடெல்லி: ஐசிசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தேர்வாகி உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும்…

ஐபிஎல் ரத்து எதிரொலி: சிஎஸ்கே வீரர்களை பத்திரமாக அனுப்பி வைத்த தோனி இன்று சொந்தஊருக்கு புறப்படுகிறார்…

சென்னை: ஐபிஎல் வீரர்கள் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால், ஐபிஎல் போட்டி தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 3வது வாரத்தில் மீண்டும் போட்டி நடைபெற வாய்ப்பு…

ஐபிஎல் ரத்து: உடனடியாக நாடு திரும்பிய இங்கிலாந்து வீரர்கள் – ஆஸ்திரேலியர்களுக்கு வேறு திட்டம்!

புதுடெல்லி: 2021 ஐபிஎல் தொடர் ரத்துசெய்யப்பட்டதையடுத்து, பல இங்கிலாந்து வீரர்கள், உடனடியாக நாடு திரும்பிவிட்டனர். அதேசமயம், ஆஸ்திரேலியர்களுக்கு வேறு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பேர்ஸ்டோ, ஜாஸ் பட்லர், சாம்…

ஐபிஎல் தொடர் ஒத்திவைப்பால் டி-20 உலகக்கோப்பை அமீரகத்திற்கு மாற அதிக வாய்ப்பு?

துபாய்: இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருந்த 2021ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், 2021ம் ஆண்டிற்கான உலகக்கோப்பை டி-20 தொடர், அமீரகத்தில் நடைபெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. டி-20…

ஒத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் செப்டம்பரில் நடத்த வாய்ப்பு… பிசிசிஐ ஆலோசனை

மும்பை: ஐபிஎல் வீரர்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் ஒத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகளை, செப்டம்பரில் நடத்துவது குறித்து பிசிசிஐ ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. விறுவிறுப்பாக…