டோக்கியோ ஒலிம்பிக்2020: பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லாவ்லினாவுக்கு வெண்கலப்பதக்கம்…
டோக்கியோ: ஜப்பான் தலைநகரில் நடைபெற்று ஒலிம்பிக் போட்டியில், இன்று நடைபெற்ற பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லாவ்லினாவுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளது. இதன்மூலம் இந்தியா 3 பதக்கங்களை…