Category: விளையாட்டு

பணிச்சுமை காரணமாகக் கோலி ஆர்சிபி அணித்தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு செய்தார் – பயிற்சியாளர் 

புதுடெல்லி: பணிச்சுமை காரணமாகக் கோலி இந்த சீசனின் இறுதியில் ஆர்சிபி அணித்தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு செய்தார் என்று கோலியின் குழந்தை பருவ பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா…

ஐபிஎல் 2021: மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி சிஎஸ்கே அபார வெற்றி

துபாய்: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ்…

விராட் கோலியின் டி20 கேப்டன்சி முடிவு குறித்து வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பிரைன் லாரா கருத்து

மும்பை: விராட் கோலியின் டி20 கேப்டன்சி முடிவு குறித்து வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பிரைன் லாரா கருத்து தெரிவித்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய…

மீண்டும் ஐ பி எல் திருவிழா தொடக்கம் : ரசிகர்கள் மகிழ்ச்சி

துபாய் இன்று சென்னை மும்பை அணி போட்டியுடன் மீண்டும் ஐ பி எல் திருவிழா அமீரகத்தில் தொடங்குகிறது. கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி அன்று ஐபிஎல்…

ஒன்றிய அரசின் கெலோ இந்தியா திட்டத்தின் கீழ் தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் சேர்ப்பு

சென்னை: ஒன்றிய அரசின் கெலோ இந்தியா திட்டத்தின் கீழ் தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் சேர்க்கப்பட்டுள்ளதாக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்நாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விளையாட்டு மேம்பாட்டுத்துறை…

ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் நாளை தொடக்கம்

துபாய்: ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் நாளை துபாயில் தொடக்க உள்ளது. 13வது ஐபிஎல் டி.20 கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதி தொடங்கிய கொரோனா தொற்று…

2021 நார்வே ஓபன் செஸ் போட்டியில்  பதக்கம் வென்று சாதனை படைத்த தமிழர்கள் 

நார்வே: 2021 நார்வே ஓபன் செஸ் போட்டியில் பங்கேற்ற தமிழக வீரர்கள் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். நார்வே ஓபன் செஸ் 2021 போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த…

டி 20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகல் ஏன் ? : விராட் கோலி விளக்கம்

டில்லி இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி டி20 அணி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரான விராட் கோலி…

உலக கோப்பை டி20 தொடருக்கு பிறகு டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுகிறேன்! விராட் கோலி திடீர் அறிவிப்பு

டெல்லி: உலக கோப்பை டி20 தொடருக்கு பிறகு டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுகிறேன் என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி திடீர் அறிவிப்பு…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22.72 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,72,19,975 ஆகி இதுவரை 46,72,346 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,60,446 பேர்…