யுபிஏ ஆட்சிக்கும், என்டிஏ ஆட்சிக்கும் இடையேயான பொருளாதார செயல்திறன்… ப.சிதம்பரம் ஆதாரத்துடன் விளக்கம்…
டெல்லி: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (யுபிஏ) ஆட்சிக்கும், பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) ஆட்சிக்கும் இடையேயான பொருளாதார செயல் திறன்…