40 வயது கடந்த பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை கட்டாயம் புற்றுநோய்க்கு எதிராக பஞ்சாப் மாநில அரசு தீவிரம்
சண்டிகார் மனிதகுலத்தை அச்சுறுத்தும் புற்றுநோய்க்கு எதிராக பஞ்சாப் மாநில அரசு பல்வேறு நடவைக்கைகளை எடுத்துவருகிறது.40 வயது கடந்த பெண்கள் அனைவருக்கும் கட்டாயம் மார்பகப் புற்றுநோய்ப் பரிசோதனை செய்ய…