நன்னாரி வேரின் மருத்துவப்பயன்கள் – மருத்துவர் பாலாஜி கனகசபை
நன்னாரி வேர் (Hemidesmus Indicus). நன்னாரிவேரானது மார்பக புற்றுநோயில் மற்றும் குடல்புற்றுநோயில் இருந்து பாதுகாக்கிறது. அதோடு செல்லின் வளர்சிதை மாற்றத்தினை ஒழுங்குப்படுத்தி புற்று நோயில் இருந்து பாதுகாக்கிறது.…