மனித உறவுகளின் அசிங்கமான செயலுக்கு… களங்கப்படுத்தப்பட்டிருக்கும் இந்த படம்தான் சாட்சி…..
நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… மனிதனின் ஆதி காலத்தில், ஆணோ பொண்ணோ வேட்கையை தீர்த்துக்கொள்ள யார் யாருடன் வேண்டுமானாலும் உறவுவைத்துக்கொள்வார்கள். கணவன் மனைவி…