ஜெயமோகனைக் கண்டிப்பவர்கள் முட்டாள், ஹிப்போகிரிட்கள்!: தொழிற்சங்க பிரமுகரின் ஆவேசம்
மெதுவாக பணிபுரிந்த வங்கி பெண் ஊழியரை, எழுத்தாளர் ஜெயமோகன் கடுமையான வார்த்தைகளால் விமர்சிக்க… நெட்டிசன்கள் பலரும் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். “தொழிலாளர்கள் அனைவரையும் ஜெயமோகன் நிந்தித்துவிட்டார்.…