சுப்பிரமணியசுவாமி கோயில், திருத்தணிகை,திருவள்ளூர் மாவட்டம்
சுப்பிரமணியசுவாமி கோயில், திருத்தணிகை,திருவள்ளூர் மாவட்டம் திருத்தணிகை மலைப்பகுதியில் வசித்த குறவர்களின் தலைவனாக நம்பிராஜன் விளங்கினான். இவன் திருமாலின் மகளை, சந்தர்ப்பவசத்தால் ஒரு வள்ளிக்கொடியின் கீழிருந்து கண்டெடுத்தான். அவளுக்கு…