தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ராஜினாமா?
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் பரவி உள்ளது. இது குறித்து காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்படுவதாவது: “நடந்து…