அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிந்தது: ஆனால் மேலும் 3 நாள் வெயில் கொளுத்தும்
சென்னை: தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் நிறைவடைகிறது. ஆனாலும் மேலும் 3 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் கடுமையாகவே இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில்…