சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுதாகர், ராமசுப்பிரமணியன் பணியிட மாற்றத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் : மூத்தவழக்கறிஞர்கள் தலைமை நீதிபதியிடம் கோரிக்கை
சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.ராமசுப்பிரமணியன் ஆகியோரின் பணியிட மாறுதலை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, பிரதமர் ஆகியோருக்கு சென்னை உயர்…