தொடரும் கைதுகள்: இலங்கை படையால் 6 மீனவர்கள் சிறைபிடிப்பு
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் ஆறு பேரை, இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர். ராமேஸ்வரத்திலிருந்து நேற்று 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார்கள். நேற்று இரவு…