வைகுண்டராஜனின் நிறுவனத்திடமிருந்து 30 டன் கனிம மணல் பறிமுதல்: தமிழக அரசு அதிரடி
தூத்துக்குடி: நெல்லை அருகே கொடைவிளையில் உள்ள, வைகுண்டராஜனின் விவி மினரல்ஸ் நிறுவவனத்தில் இருந்து 30 டன் கனிம மணல் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தென் மாவட்டத்தில் கனிம…