நெல்லித்தோப்பு இடைத்தேர்தல்: காங்கிரசுக்கு விடுதலைசிறுத்தை ஆதரவு!
புதுச்சேரி: நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளிப்பதாக கடிதம் கொடுத்துள்ளது. புதுவை நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் முதல்-அமைச்சர் நாராயணசாமி காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.…