இந்திரா பிறந்தநாள்: தமிழ்நாடு காங்.தலைவர் திருநாவுக்கரசர் மலர் தூவி மரியாதை!
சென்னை, முன்னாள் பாரத பிரதமர் இந்திராகாந்தியின் பிறந்தநாளை யொட்டி நாடு முழுவதும் அவரது படத்திற்கு காங்கிரசார் மரியாதை செலுத்தி வருகின்றனர். டெல்லியில் அவரது நினைவிடத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ள அவரது…