'ஸ்பீக்கர்' உதவியுடன் பேசுகிறார் ஜெயலலிதா! அப்பல்லோ தலைவர் தகவல்…
சென்னை, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஸ்பீக்கர் உதவியுடன் பேசுகிறார் என்று அப்பல்லோ தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ‘ட்ராக்யோஸ்டமி’ செய்யப்பட்டிருப்பதால்,…