டத்தில் உள்ள சீமா, மேரி ஆகிய இருவரும் ஜெ.வுக்கு சிகிச்சை அளிக்கும் பேசிவ் பிசியோதெரபி டாக்டர்கள்.
இவர்களில் சீமா, பூர்விக தமிழர்.
இவர்கள் இருவரும் சிங்கப்பூரில் உள்ள குயின் எலிசெபெத் மருத்துவமனையில் சீனியர் பிசியோதெரப்பிஸ்டுகளாக பணியாற்றுகிறார்கள்.
aa
ஜெயலலிதாவுக்கு பேசிவ் பிசியோதெரப்பி எந்திரம் வாங்க சிங்கப்பூர் நிறுவனத்தை அணுகியது அப்பல்லோ நிர்வாகம். அந்த நிறுவனம், இந்த எந்திரத்தை இயக்க இவர்கள் இருவரையும் அனுப்பியுள்ளது.
“இவர்கள் இவரும் பிசியோரெப்பியில் பெரிய நிபுணர்த்துவம் பெற்றவர்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் பிசியோதெரப்பி கருவிகளை சப்ளை செய்த சிங்கப்பூர் நிறுவனம் இவர்களை அனுப்பியது.
தவிர, இவர்கள் இருவரும் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர்கள்.  சிங்கப்பூர் சட்டப்படி எந்த நோயாளிக்கு சிகிச்சை அளிக்கிறோமோ, அவர்களைப் பற்றி யாரிமுடம் பேசக்கூடாது. எனவே ஜெ.வின் உடல்நிலைப்பற்றிய தகவல்கள் வெளியே கசியாமல் இருக்க இந்த மருத்துவர்களை தேர்ந்தெடுத்துள்ளனர்” என்றும் கூறப்படுகிறது.