Category: தமிழ் நாடு

தமிழக இடைதேர்தல்: பாஜக வேட்பாளர்கள் டெல்லியில் அறிவிப்பு!

சென்னை, தமிழக இடைதேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பெயர்கள் டெல்லியில் உள்ள பாரதியஜனதா தலைமை யகத்தால் அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் நடைபெற இருக்கும் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம்…

குடும்ப அட்டைதாரர்களுக்கு, விலையில்லா அரிசி தொடர்ந்து வழங்கப்படும்! தமிழகஅரசு

சென்னை, தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் விலையில்லா அரிசி தொடர்ந்து வழங்கப்படும் தமிழகஅரசு என தமிழக அரசு அறிவித்து உள்ளது. வரும் நவம்பர் 1ந்தேதி முதல்…

அப்பல்லோ மருத்துவமனையில் கல்கி பகவான் அனுமதி

சென்னை: கல்கி பகவான். உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கல்கி பகவான் என்று அழைக்கப்படும் விஜயகுமார், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதய்யபாளையத்தில்…

கருணாநிதி – மு.க.அழகிரி திடீர் சந்திப்பு !

சென்னை: உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியை அவரது மூத்த மகன் மு.க.அழகிரி இன்று சந்தித்தார். கடந்த சில நாட்களாக திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.…

தீபாவளிக்கு ஊருக்குப் போகும் சென்னைவாசிகளே… அவசியம் படிங்க!

சென்னை வசிக்கும் பெரும்போலரின் வேர், பிற மாவட்டங்களில்தான் இருக்கிறது. பேச்சிலர்கள் மட்டுமல்ல, குடும்பம் தொழில் என்று சென்னையிலேயே செட்டில் ஆனவர்களும் கூட தீபாவளி, பொங்கல் பண்டிகைகளுக்கு தங்கள்…

‘கியான்ட்’ புயல் தீவிரம்: சென்னையில் கனமழை……?

டில்லி, வங்க கடலில் உருவாகியுள்ள ‘கியான்ட்’ புயல் தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் வட மாவட்டங்களிலும், சென்னையிலும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக…

இந்து மதத்தை அவமதித்தாக கிருஸ்துதாஸ் காந்தி ஐ.ஏ.எஸ். மீது வழக்கு பதிவு

சென்னை: தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசிய கிருஸ்துதாஸ் காந்தி ஐ.ஏ.எஸ்., இந்துக் கடவுள் ராமரை அவமதித்தாக புகார் எழுந்தது. இந்துத்துவ அமைப்புகள், கிருஸ்துதாஸ் காந்திக்கு கண்டனம் தெரிவித்தன.…

ஓபிஎஸ் எஸ்கேப்! ஸ்டாலின் காட்டம்!

சென்னை, தமிழக நிதி அமைச்சரை காண ஸ்டாலின் தலைமை செயலகம் வந்தார். ஆனால் ஓபிஎஸ் தலைமை செயலகம் வராமல் ஏமாற்றினார். இதனால் ஸ்டாலின் காட்டமானார். இன்று காலை…

தமிழக மக்களின் உரிமைக்காக, மத்திய மந்திரி பதவியை துறந்தவர் வாழப்பாடியார்!:  திருநாவுக்கரசர் புகழாரம்

சென்னை: “தமிழக மக்களின் உரிமைக்காக மத்திய மந்திரி பதவியை துறந்தவர் வாழப்பாடியார்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் புகழாரம் சூட்டியுள்ளார். தமிழக காங்கிரஸ் கமிட்டி…

மோடி விரைவில் ஜெ.வை சந்திப்பார்: மத்தியஅமைச்சர் ஜே.பி.நட்டா

டில்லி, முதல்வர் ஜெயலிதாவை விரைவில் பிரதமர் மோடி சந்திப்பார் என்று மத்திய அமைச்சர் நட்டா கூறியுள்ளார். முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க பிரதமர் நரேந்திர மோடி விரைவில் சென்னைக்கு…