தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவியுங்கள்: அரசுடன் விவசாயிகள் பேச்சுவார்த்தை!
சென்னை, தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி விவசாய சங்க பிரமுகர்கள் தமிழக அமைச்சரை இன்று சந்திக்கிறார்கள். அதைத்தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக…