ஜல்லிக்கட்டு: தமிழகம் முழுவதும் வலுவடைந்து வருகிறது மாணவர்கள் போராட்டம்!
சென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் இறங்கி உள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மாணவர்கள், இளைஞர்கள் தமிழகம் முழுவதும் போராட்டத்தில்…