சென்னை,
ல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் விஜய்யும் குரல் கொடுத்துள்ளார்.

விஜய் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,

” தமிழனின் அடையாளம் ஜல்லிக்கட்டு.
எதையும் ஏதிர்பார்காமல் , யாருடைய தூண்டுதலும் இன்றி , எந்த விதமான கட்சி பேதமும் இன்றி தமிழன் என்ற அடிப்படையில் தாமாக முன்வந்த இளைஞர்களின் பார்த்து தலைவணங்குகிறேன்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடி கைதானவர்களை விடுதலை செய்யவேண்டும், ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டாவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.”என்று அந்த வீடியோவில் விஜய் தெரிவித்துள்ளார்.