அலங்காநல்லூரில் தொடர்ந்து பதற்றம்! – கைதானவர்களை விடுவிக்க மக்கள் போராட்டம்!
மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி, நேற்று முதல் விடிய விடிய பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அலங்காநல்லூரில்…