Category: தமிழ் நாடு

சசிகலாவை கூப்பிடுங்க! பாஜகவும்தான்  எம்எல்.ஏக்களை கடத்தியிருக்கு!: சு.சுவாமி  அதிரடி

சென்னை: பெரும்பான்மையை நிரூபிக்க, தங்கள் ஆதரவு எம்.எல்.ஏக்களை பாதுகாப்பாக அடைத்து வைப்பது தவறல்ல. பாஜக கூட அப்படி செய்துள்ளது என்று அக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான…

எச்சிரிக்கை: மூன்று மாதங்களுக்கு மீன் சாப்பிடாதீர்!: விஞ்ஞானி எச்சரிக்கை

சென்னை : எண்ணெய்க் கசிவு ஏற்பட்ட பகுதிகளில் பிடிக்கப்பட்ட மீன்களை மூன்று மாதங்கள் சாப்பிடாதீர்கள் என்று விஞ்ஞானி எச்சரிக்கை விடுத்துள்ளார். சமீபத்தில் சென்னை எண்ணூர் கடற்கரை பகுதியில்…

ஓ.பி.எஸ். பக்கம் மேலும் 10 அமைச்ச்கள்? மெஜாரிட்டியை இழக்கிறார் சசிகலா?

சென்னை: மாஃபா பாண்டியராஜனை தொடர்ந்து மேலும் 10 அமைசசர்களும், சில எம்.எல்.ஏக்களும் சசிகலா பக்கம் தாவ தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு…

சென்னையில் காவல்துறை வாகன அணிவகுப்பு

சென்னை: சென்னையில் கலவரத்தை ஏற்படுத்த ஆயிரம் ரவுடிகள், விடுதிகளில் தங்கவைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து, நடவடிக்கை எடுக்கும்படி ஆளுநர் வித்தியாசாகர் உத்தரவிட்டார். இதையடுத்து விடுதுகள் அனைத்தையும் காவல்துறை…

அதிமுக.வை பிளவுபடுத்த கவர்னர் முயற்சி….சசிகலா குற்றச்சாட்டு

சென்னை: அதிமுகவை பிளவுபடுத்த தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் சதி செய்வதாக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா பரபரப்பு புகார் கூறியுள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா…

நடிகர் சரத்குமார் பன்னீருக்கு ஆதரவு!

சென்னை, முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு நடிகர் சரத்குமார் தனது ஆதரவு தெரிவித்து உள்ளார். அதிமுகவில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலையடுத்து, தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. முன்னாள்…

ஓ.பி.எஸ். பக்கம் மேலும் இரு அமைச்சர்கள்?

முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை இன்று சந்தித்து ஆதரவு தெரிவித்தார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். அமைச்கர்களில் முதலில் ஆதரவு தெரிவித்தவர் இவர்தான். அதே போல கட்சியின்…

சசிகலாவின் அகங்கார பேச்சு: சென்னையில் போலீஸ் அலர்ட்!

சென்னை, தமிழகத்தில் தற்போது ஏற்பட்டு அசாதாரண சூழ்நிலையை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சசிகலாவின் அகங்கார பேச்சையடுத்து, சென்னையில் ஆளுநர் மாளிகை,…

பன்னீருக்கு பக்கபலமாக பொன்னையனும் வந்தார்!

சென்னை, தமிழக முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு அதிமுக செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையனும் வந்துவிட்டார். சசிகலாவை எதிர்த்து ஓபிஎஸ் தனியாக வந்தபிறகு, அவருக்கு ஆதரவாக முன்னாள்…

பாஜகவின் ஜனநாயக விரோத செயல்!: முத்தரசன் தாக்கு

தற்போதைய தமிழக அரசியல் சூழலை தனக்கு சாதகமாக்கிக்கொண்டு செயல்படுவது பாஜகவின் ஜனநாயக விரோத செயல் என்று சி.பி.ஐ. கட்சியின் முத்தரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:…