தமிழக சட்டசபை கலைக்கப்படும்?!
முதல்வர் ஓ.பி.எஸ். அளித்த ஜெயலலிதா சமாதி இரவுப்பேட்டி, தமிழக அரசியலையே புரட்டிப்போட்டிருக்கிறது. “அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் நிர்ப்பந்தப்படுத்தித்தான் தன்னிடமிருந்து ராஜினாமா கடிதத்தை வாங்கினார்கள். அ.தி.மு.க.…