Category: தமிழ் நாடு

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு மனைவி, மகன் மீது மோசடி வழக்கு பதிவு

கோவை: தமிழக காங்., முன்னாள் தலைவர் தங்கபாலு, அவரது மனைவி, மகன் மீது, கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார், மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். கோவையை சேர்ந்தவர்,…

சந்திக்கவிடாமல் என்னைத் தடுப்பது சசிகலாதான்!: ஜெ. அண்ணன் மகள் தீபா “நக்கீரன்” இதழுக்கு பேட்டி!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கவிடாமல் சசிகலா தடுப்பதாக, ஜெ.வின் அண்ணன் மகள் தீபா, “ நக்கீரன்” இதழுக்கு பேட்டி அளித்திருக்கிறார். “என் அத்தை…

தி.மு.க. கூட்டத்தில் வி.சி.க. பங்கேற்பா?  வைகோ – திருமா சந்திப்பு

சென்னை: தி.மு.க. கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் வி.சி.க. பங்கேற்குமோ என்ற சூழ்நிலையில் நேற்று இரவு அக் கட்சி தலைவர் திருமாவளவனை வைகோ சந்தித்தார். தி.மு.க பொருளாளரும் தமிழக…

இன்று கூடுகிறது: திமுகவின் அனைத்துக்கட்சி கூட்டம்! பிரதான கட்சிகள் புறக்கணிப்பு!!

சென்னை, காவிரி பிரச்னையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. பிரதான கட்சிகளான அதிமுக, பாமக, பாஜக போன்ற கட்சிகள் இந்த…

சென்னை: பைக் திருடும் கும்பல் கைது! 18 பைக்குகள் 1 கார் மீட்பு!! உரியவர்களிடம் ஒப்படைக்கப்படுமா?

சென்னை, சென்னையில் பைக் திருடும் கும்பல் பிடிபட்டது. அவர்களிடம் இருந்து 18 பைக்குகள், 1 கார் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட வாகனங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.…

தமிழக அமைச்சரவை கூட்டம்: ஓபிஎஸ் தலைமையில்இன்று மாலை கூடியது!

சென்னை, தமிழக அமைச்சரவையின் இரண்டாவது கூட்டம் நிதிஅமைச்சர் ஓபிஎஸ் தலைமையில் இன்று மாலை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. உடல்நலக்குறைவு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ…

“இது ஒரு குத்தமாய்யா..?” : நடிகர் கருணாஸால் கைது செய்யப்பட்டவர் புலம்பல்!

ராமநாதபுரம்: தொகுதி பக்கம் ஏன் வருவதில்லை என எம்எல்ஏவும், நடிகருமான கருணாஸிடம் கேட்டவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு எழுந்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, நடிகர் கருணாஸ்,…

ஜெ., நலம்பெற வேண்டி பால்குடம்:  ஆறு பெண்கள் மயக்கம்: ஒருவர் பலி!

திருவண்ணாமலை: முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி பால்குடம் எடுத்த பெண்களில் கூட்டநெரிசலில் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தார். தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவினால் கடந்த ஒரு…

“உயிருக்கு ஆபத்து!: :போலீஸ் பாதுகாப்பு கேட்டு  நீதிமன்றத்தில் திருமா மனு!

சென்னை: தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் திருமாவளவன் மனுத்தாக்கல் செய்துள்ளார். வி.சி.க. தலைவர் தொல்.…

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனிஅதிகாரிகள் நியமனம்! அரசாணை வெளியீடு!!

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் பதவி காலம் இன்றுடன் முடிகிறது. இன்று…