Category: தமிழ் நாடு

வானில் இருந்து விழுந்த மர்ம பொருள்: ஆய்வு செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள் வருகை!

திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் அருகே வானில் இருந்து விவசாய நிலத்தில் விழுந்த மர்ம பொருளால் பொதுமக்கள் பீதியடைந்தனர். இதுகுறித்து ஆராய இஸ்ரோ விஞ்ஞானிகள் வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்…

பராமரிப்பு பணி: 3 நாட்கள் சென்னை ரயில் சேவையில் மாற்றம்!

சென்னை, சென்னையை அடுத்த பட்டாபிராம் -திருநின்றவூர் இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் 3 நாட்கள் சென்னை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 4,5,6 ஆகிய தேதிகளில்…

தமிழக இடைத்தேர்தல்: 3 தொகுதிகளிலும் 19ந்தேதி விடுமுறை!

சென்னை, தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளிலும் நவம்பர் 19-ம் தேதி பொது விடுமுறை அறிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி…

தமிழகம்: பலத்த மழை எச்சரிக்கை! தயார் நிலையில் பேரிடர் மீட்புக்குழு

சென்னை, வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் தமிழகத்தில் அநேக பகுதிகளில் நல்ல மழை பெய்ய ஆரம்பித்து உள்ளது. இதன் காரணமாக , மழை வெள்ளத்தில் இருந்து மக்களை…

மௌலிவாக்கம் கட்டிடம்: மவுனமாகச் சொல்லும் விஷயங்கள்

கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் டீவி சேனல்களில் பல மணிநேர நேரலைகளில், செய்தி வாசிப்பாளர்கள், செய்தியாளார்கள் இடையே கேள்விகணைகளும் பதில்களும் தொடர்ச்சியாக பாய்ந்த நிலையில், கிளைமாக்ஸாக மூன்றே விநாடிகளில…

தனுஷ்கோடி: கடலில் சிக்கிய 'வேன்'! உயிர்பயத்தில் அலறிய சுற்றுலா பயணிகள்

ராமேஸ்வரம், தனுஷ்கோடியில் கடல் அலையில் வேன் சிக்கியதால், அதனுள் இருந்த சுற்றுலா பயணிகளை அந்த பகுதி மீனவர்கள் காப்பாற்றினர். தனுஷ்கோடி கடல் அலையில் வேன் சிக்கி, நகர…

ஜெ.வுடன் கூட்டணி வைத்தது,  விஜயகாந்தை முதல்வராக ஏற்றது என் தவறு! :  வைகோ

தான் எடுத்த முடிவுகளில் மிகத் தவறான முடிவு, ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்ததும், விஜயகாந்தை முதல்வராக ஏற்றதும் என்று வைகோ தெரிவித்துள்ளார். ஆனந்த விகடன் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில்…

கமல்-கவுதமி பிரிவு: ஸ்ருதிஹாசன் அறிக்கை!

சென்னை, நடிகர் கமலஹாசனை விட்டு கவுதமி பிரிந்து செல்வதாக அறிவித்து உள்ளார். இந்த நிலையில் கமல்ஹாசனின் மூத்த மகளும், நடிகையுமான ஸ்ருதி ஹாசன் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டு…

ஸ்மார்ட் சிட்டியாக உருவெடுக்கும் சேலம்: பணிகள் தீவிரம்

இரும்பு தொழிற்சாலைகள், மாங்கனிகள், மாங்கனீசு, சில்வர் மற்றும் பட்டு போன்ற பெருமைகளோடு கூட சேலம் மாநகரத்துக்கு இன்னொரு பெருமையும் கிடைக்கவிருக்கிறது. ஆம், விரைவில் சேலம் ஒரு அழகான…

மவுலிவாக்கம் கட்டிடம் தகர்ப்பு! லைவ் போட்டோஸ்!

சென்னை: மவுலிவாக்கம் கட்டிடம் வெடிபொருள் வைத்து இடிக்கப்பட்டது. சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் தனியார் நிறுவனம் ஒன்று, 11 அடுக்குமாடிகள் கொண்ட 2 குடியிருப்பு கட்டிடங்களை அருகருகே…