எம்எல்ஏக்கள் தங்கியுள்ள கூவத்தூரில் ஆம்புலன்ஸ் – டாக்டர்கள்! பரபரப்பு…..
சென்னை : சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள கூவத்தூர் கோல்டன் பே ரிசர்ட்டிற்கு இன்று ஆம்புலன்ஸ் சென்றுள்ளது. மேலும் இரண்டு கார்களில் சில டாக்டர்களும் வந்துள்ளதாக…