ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது!: முதல்வர் பழனிச்சாமி
சென்னை: புதுகை மாவட்டம் நெடுவாசலில் மத்திய அரசு அனுமதித்திருக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மாநில அரசு அனுமதி அளிக்காது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். ஹெட்ரோகார்பன்…