‘யானைப்பசிக்கு சோளப்பொறி’ தமிழகத்திற்கு 1712 கோடி ரூபாய் மட்டுமே வறட்சி நிவாரண நிதி!
சென்னை, தமிழகத்துக்கு வறட்சி நிவாரண நிதியாக 1712 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி மற்றும் வர்தா புயல் சேதத்திற்காக நிவாரண…